Friday, April 13, 2018

கரையான் ... கோழிகுஞ்சுகளுக்கான இயற்கை உணவு.

#கரையான் ... கோழிகுஞ்சுகளுக்கான இயற்கை உணவு.

பானை கரையான் உற்பத்தி
முறை:
சணல் சாக்கை மாட்டு சாணத்தில் நனைத்து பின் ஒரு பானையில் வைத்து நிலத்தில் தலைகீழாக வைக்க வேண்டும். முதல்முறை  இரண்டு நாட்களுக்கு பிறகு திறந்து பாருங்கள் ஓரலவு கரையான்
உற்பத்தி இருக்கும், பின் தினமும் கரையான்
உற்பத்தி இருக்கும்.

இந்த உற்பத்தி முறையில் முதல் முறை உபயோகிக்கும் சாக்கை அடுத்த 2 முதல 3 முறை பயன்படுத்தலாம்.

அதிக புரதசத்துக்கள் இருப்பதால் குஞ்சுகள் ஆரோக்யதுடன் நல்ல வளர்ச்சி அடைகிறது.

முயற்சி செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment